தொடர்புக்கு : 9791839624 (வீட்டின் உரிமையாளர்).
வீடு வாடகைக்கு மற்றும் ஒத்திக்கு உள்ளது.
மாத வாடகை : Rs 6,000.
முன் பணம் (Advance) : Rs 30,000
ஒத்திக்கு : Rs 6,00,000 மட்டும்.
மதுரை மாநகராட்சி (வார்டு எண்: 97), கைத்தறி நகர்
முதல் பஸ் ஸ்டாப் -ல் (திருப்பரங்குன்றம் அருகில்) .
வடக்கு வாசல்.
பஸ் நிறுத்தத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில்.
இங்கிருந்து மதுரையின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.
நகரின் முக்கியமான ஸ்கூல் மற்றும் காலேஜ் பஸ்கள் வந்து செல்லக்கூடிய வசதிகள் உள்ளது.
கடைகள்,மருத்துவமனை,இரயில்வே ஸ்டேசன் மற்றும் அனைத்து வசதிகளும் மிக மிக அருகில் உள்ளது.
தரை தளம் (GROUND FLOOR).
நல்ல இயற்கை காற்றோட்டமான,மிகவும் குறைந்த அடியில்(80 அடி) நல்ல அதிக அளவு நீரோட்டம் உள்ள பகுதி.சுற்றிலும் காம்பவுண்ட் வால், பாதுகாப்பான கிரில் ஷட்டர் வாசல், தேக்குமர நிலை மற்றும் கதவுகள்.
வீட்டின் விவரங்கள்:
1 பூஜை அறை
1 சமையலறை
2 படுக்கை அறைகள்
2 குளியல் அறைகள் (INDIAN & WESTERN)
1 ஹால்
பொது விவரங்கள் :
வாகன நிறுத்துமிடம் (Parking)
BORE WELL,
தனி EB சேவைகள்
தனி சிண்டெக்ஸ் டாங்க் (750 லிட்டர்)
மிகவும் தரமான TILES மற்றும் FITTINGS பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு.
தொடர்புக்கு : 9791839624 (வீட்டின் உரிமையாளர்).