வீடு விற்பனைக்கு-தொடர்புக்கு : 9791839624 (வீட்டின் உரிமையாளர்).
வாடகை வருமானம் உள்ளது.
மதுரை மாநகராட்சி (வார்டு எண்: 97),
கைத்தறி நகரில் –
முதல் பஸ் ஸ்டாப் -ல்.
(திருப்பரங்குன்றம் அருகில்) .
வடக்கு வாசல்.
பஸ் நிறுத்தத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில்.
இங்கிருந்து மதுரையின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.
நகரின் முக்கியமான ஸ்கூல் மற்றும் காலேஜ் பஸ்கள் வந்து செல்லக்கூடிய வசதிகள் உள்ளது.
கடைகள்,மருத்துவமனை,இரயில்வே ஸ்டேசன் மற்றும் அனைத்து வசதிகளும் மிக மிக அருகில் உள்ளது.
இடத்தின் அளவு :
4.75 சென்ட் (2030 சதுர அடிகள்).
மொத்தம் மூன்று வீடுகள்:
மொத்தம் கட்டடப்பட்ட பகுதி: 2600 சதுர அடி
( தரை தளம்: 1630 சதுர அடி
1 வது மாடி: 1000 சதுர அடி)
தரை தளம் கட்டப்பட்டு – ஆறு வருடம் ஆகி உள்ளது.
மாடி கட்டி இரு வருடமே ஆகி உள்ளது.
நல்ல இயற்கை காற்றோட்டமான,மிகவும் குறைந்த அடியில்(80 அடி) நல்ல அதிக அளவு நீரோட்டம் உள்ள பகுதி.சுற்றிலும் காம்பவுண்ட் வால், பாதுகாப்பான கிரில் ஷட்டர் வாசல், தேக்குமர நிலை மற்றும் கதவுகள்.
1 வது வீட்டின் விவரங்கள்:
1 பூஜை அறை
1 சமையலறை
2 படுக்கை அறைகள்
2 குளியல் அறைகள் (INDIAN & WESTERN)
1 ஹால்
2 வது வீட்டின் விவரங்கள்:
1 பூஜை அறை
1 சமையலறை
2 படுக்கை அறைகள்
2 குளியல் அறைகள் (INDIAN & WESTERN)
1 ஹால்
மாடி வீடு விபரங்கள் ;
1 சமையலறை
2 படுக்கை அறைகள்
2 குளியல் அறைகள் (INDIAN & WESTERN)
1 ஹால் மற்றும்,
650 சதுரடியில் போடப்பட்ட குறைந்தது 10 பேர் தங்ககூடிய, முற்றிலும் கவர் செய்யப்பட்டு உள்ள ஏதேனும் தொழில் செயக்கூடிய தரமான செட் அமைக்கப்பட்டுள்ளது, 3வது தளம் மொட்டை மாடி.
பொது விவரங்கள் :
வாகன நிறுத்துமிடம் (Car Parking)
1 BORE WELL
2 EB சேவைகள்
2 சிண்டெக்ஸ் டாங்க் (தலா 750 லிட்டர்)
முழுவதும் காவேரி ஆற்று மணலினாலும் சேம்பர் செங்கலினாலும் கட்டப்பட்டது.
மிகவும் தரமான TILES மற்றும் FITTINGS பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு.
விலை: ரூ. 75,00,000 (எழுபத்தைந்து லட்சம்)(பேச்சுவார்த்தைக்குட்பட்டது).
தொடர்புக்கு : 9791839624 (வீட்டின் உரிமையாளர்).